கொரோனா மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து

covid-19
தமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்றுப் புதன்கிழமை (04-06-2020) கொரோனா தொற்று  நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்றுநோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே:-

பிரித்தானியா

இன்றைய உயிரிழப்பு: 359
இன்றைய தொற்று: 1,871
மொத்த இறப்பு: 39,369
மொத்த தொற்று: 279,856

யேர்மனி

இன்றைய உயிரிழப்பு: 25
இன்றைய தொற்று: 334
மொத்த இறப்பு: 8,699
மொத்த தொற்று: 184,425

பிரான்ஸ்

இன்றைய உயிரிழப்பு: 81
இன்றைய தொற்று: 352
மொத்த இறப்பு: 29,021
மொத்த தொற்று: 151,677

சுவிஸ்

இன்றைய உயிரிழப்பு: 1
இன்றைய தொற்று: 19
மொத்த இறப்பு: 1,921
மொத்த தொற்று: 30,893

பெல்ஜியம்

இன்றைய உயிரிழப்பு: 17
இன்றைய தொற்று: 70
மொத்த இறப்பு: 9,522
மொத்த தொற்று: 58,685

நெதர்லாந்து

இன்றைய உயிரிழப்பு: 10
இன்றைய தொற்று: 86
மொத்த இறப்பு: 5,977
மொத்த தொற்று: 46,733

No comments