கொரோனா உயிரிழப்பு: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்

covid-19
அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை (02-06-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே:-

அமெரிக்கா

இன்றைய உயிரிழப்பு: 658
இன்றைய தொற்று: 9,867
மொத்த இறப்பு: 107,583
மொத்த தொற்று: 1,869,190

கனடா

இன்றைய உயிரிழப்பு: 69
இன்றைய தொற்று: 685
மொத்த இறப்பு: 7,395
மொத்த தொற்று: 92,390

அவுஸ்ரேலியா

இன்றைய உயிரிழப்பு: 00
இன்றைய தொற்று: 17
மொத்த இறப்பு: 102
மொத்த தொற்று: 7,221

நியூசிலாந்து

இன்றைய உயிரிழப்பு: 00
இன்றைய தொற்று: 00
மொத்த இறப்பு: 22
மொத்த தொற்று: 1,504

மலேசியா

இன்றைய உயிரிழப்பு: 00
இன்றைய தொற்று: 20
மொத்த இறப்பு: 115
மொத்த தொற்று: 7,877

சிங்கப்பூர்

இன்றைய உயிரிழப்பு: 00
இன்றைய தொற்று: 544
மொத்த இறப்பு: 24
மொத்த தொற்று: 35,836

No comments