கொரோன நெருக்கடியால் 50ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் இறக்கும் அபாயம்; யுனிசெஃப் எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் தொற்றுநோய் இந்த ஆண்டின் இறுதிக்குள் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் 51,000க்கும் அதிகமான குழந்தகைகளின் இறப்புக்கு வழிவகுக்கும் என்று ஐ.நா. உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிறுவனமான யுனிசெஃப் தெரிவித்துள்ளனர்.

அத்தியாவசிய சுகாதார மற்றும் ஊட்டச்சத்து திட்டங்களை  நெருக்கடி ஏற்படுத்துவதால்  "கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்கு இப்பகுதியில் குழந்தைகளின் உயிர்வாழ்வை மாற்றியமைக்கும்" அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

No comments