சிறப்பு ஒத்திகை தேர்தல் அம்பலாங்கொடை பகுதியில்!

தனிமைப்படுத்தல் விதிகளுக்கமைய, சுகாதார பரிந்துரைகளைப் பின்பற்றி எவ்வாறு தேர்தலை நடத்துவது என்பது தொடர்பான புரிதலை ஏற்படுத்தும் வகையில், இன்று (07) தேர்தல் சிறப்பு ஒத்திகை தேர்தல் இடம்பெற்றது.
அம்பலாங்கொடை-வில்லேகொடை விஹாரை மண்டபத்தில் மு.ப 10.00 மணி தொடக்கம் பி.ப 12.00 மணி வரை 200 வாக்காளர்கள் பங்குபற்றனர்.
இதன்போது, சுகாதார வழிமுறைகளுக்கமைய வாக்களிப்பு நிலையத்தை அமைத்தல் மற்றும் வாக்களிக்க வாக்காளர் ஒருவர் செலவு செய்யும் நேரம் என்பன குறித்து ஆராயப்பட்டுள்ளது..

No comments