சொத்துக்களை வெளிப்படுத்த கோரிக்கை?

எதிர்வரும் பொதுத்தேர்தலில் கட்சி ரீதியாகவும் சுயேட்சை ரீதியாகவும் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தலுக்கு முன்பாக தங்களது சொத்துவிப ரங்களை வெளியிட வேண்டும் என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் கட்சி ரீதியாகவும் சுயேட்சை ரீதியாகவும் ஏழாயிரத்து 452 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக பெப்ரல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை பொதுமக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற நோக்கில் தேர்தலில் போட்டியிடுவர்கள் தாங்கள் இ லஞ் சம் மற்றும் ஊ ழல் மோ சடிக ளுக் கு எதிரானவர்கள் என்பதை பொதுமக்களுக்கு அறிவிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாக இந்த கோரிக்கை முன்வைக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.


No comments