வல்வையில் நடைபெற்ற மே18 நினைவும் மரநடுகையும்!

வடமாகாண முதலமைச்சருமான விக்னேஸ்வரன் நேற்று ஆரம்பித்து வைத்தார்.
வல்வெட்டித்துறையில் வாலாம்பிகா வைத்தீஸ்வரர் ஆலயத்திலும் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலும் முள்ளிவாய்க்கால் நினைவு சிறப்பு வழிபாடு, மரநடுகை, மற்றும் மரங்கள் பகிர்ந்தளித்தல் நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.
Post a Comment