இரகசிய சந்திப்புக்கு மஹிந்தவிடம் சென்ற கூட்டமைப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் எம்பிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை தனித்து சந்திக்க சற்றுமுன் விஜயராம மாவத்தை சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது வடக்கு, கிழக்கு பிரச்சினை மற்றும் கொரோனா நிலைமைகள் தொடர்பில் பேசவுள்ளதாக தெரிய வருகிறது.

இதேவேளை இன்று காலை பிரதமர் தலைமையில் இடம்பெற்ற முன்னாள் எம்பிகள் பலருக்கும் இடையிலான சந்திப்பிலும் கூட்டமைப்பு கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments