வவுனியாவில் பெரும் குற்றங்கள் குறைந்தன

நாட்டின் கொரோனா நிலைமை காரணமாக கடந்த இரு மாதங்களில் வவுனியாவில் பெரியளவிலான குற்றச் செயல்கள் எவையும் இடம்பெறவில்லை என்று வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்த தெரிவித்துள்ளார்.

அத்துடன்,

மதுபானசாலைகள் பூட்டப்பட்டமையால் சில இடங்களில் இடம்பெற்ற கசிப்பு உற்பத்தி நடவடிக்கைகள் பொது மக்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. - என்றும் அவர் தெரிவித்தார்.

No comments