யாழில் இன்று ஒரு கொரோனா?

யாழ்ப்பாணம் - பலாலி தனிமைப்படுத்தல் மையத்தில் இன்று (6) ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ் போதனாவில் இன்று 69 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் இவ்வாறு ஒருவருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments