விகாரை விகாரையாக ஏறி இறங்கும் கோத்தா?


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று பொலன்னறுவையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க சோமாவதி வழிபாட்டு தலத்தில் இடம்பெற்ற சமய வழிபாடுகளில் கலந்து கொண்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் சௌபாக்கியம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த வழிபாட்டு நடவடிக்கைகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments