கொரோனா உயிரிழப்புகள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா

இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் நேற்று வியாழக்கிழமை (28-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள் கீழே:-

இத்தாலி

இன்றைய உயிரிழப்பு: 70
இன்றைய தொற்று: 593
மொத்த இறப்பு: 33,142
மொத்த தொற்று: 231,732

சுவீடன்

இன்றைய உயிரிழப்பு: 46
இன்றைய தொற்று: 639 
மொத்த இறப்பு: 4,266
மொத்த தொற்று: 35,727

டென்மார்க்

இன்றைய உயிரிழப்பு: 3
இன்றைய தொற்று: 32
மொத்த இறப்பு: 568
மொத்த தொற்று: 11,512

நோர்வே

இன்றைய உயிரிழப்பு: 1
இன்றைய தொற்று: 10
மொத்த இறப்பு: 236
மொத்த தொற்று: 8,411

பின்லாந்து

இன்றைய உயிரிழப்பு: 00
இன்றைய தொற்று: 51
மொத்த இறப்பு: 313
மொத்த தொற்று: 6,743

இலங்கை

இன்றைய உயிரிழப்பு: 00
இன்றைய தொற்று: 61
மொத்த இறப்பு: 10
மொத்த தொற்று: 1,530

இந்தியா

இன்றைய உயிரிழப்பு: 177
இன்றைய தொற்று: 7,300
மொத்த இறப்பு: 4,711
மொத்த தொற்று: 165,386

No comments