பிரான்சில் சுவாசக் கவசங்களுடனான தமிழின அழிப்புப் பரப்புரை!

பிரான்ஸ் வாழ் மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் சுவாசக் கவங்களுடன் தமிழின அழிப்பை விளங்கப்படுத்தும் துண்டுப்பிரசுரங்களும் இணைத்து
வழங்கும் புதிய பரப்புரையை மனித நேயச் செயற்பாட்டாளர் கஜனுடன் ஏனையவர்களும் முன்னெடுத்துள்ளனர்.

வில்லெனுவே-செயிண்ட்-ஜோர்ஜஸ் தொடருந்து நிலையத்தின் முன் தமிழின அழிப்பு புகைப்படக் கண்காட்சியும் வைக்கப்பட்டிருந்தது.
50 நிமிடங்களில் 1500 சுவாசக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. முகக்கவங்கள் வழங்கிய செயற்பாட்டை நகர முதல்வரும் காவல்துறையினர் பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments