80,000 க்கும் அதிகமான உயிரிழப்பு! முதலிடத்தில் அமெரிக்கா;

அமெரிக்காவில் 80,000 க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் இறந்துவிட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
1.33 மில்லியனுக்கும் அதிகமான நோய்த்தொற்றுகள் ஏற்பட்டுள்ள நிலையில், உலகின் கொரோனாவால் பாதிக்கப்பட  நாடுகளை விட அமெரிக்கா இதுவரை தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு பேரழிவை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

No comments