வடக்கிலும் கிழக்கிலும் தீர்த்தம்?


களுவாஞ்சிக்குடியில் உள்ள மாணிக்கப் பிள்ளையார் ஆலய கிணறு நீர் நிரம்பி வழிந்திருக்கிறது. மக்கள் ஒன்று கூடி போத்தல்களில் நீரை எடுத்து செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கோவில் கிணற்றில் தீர்த்தம் நிரம்பி வழிவதை மக்கள் பக்தி பெருக்குடன் கண்டு வருகின்றனர்.


இதனிடையே யாழில் நீண்ட நாட்களின் பின்னர் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

தீர்த்தம் வாங்குவதற்கென காலை முதல் ஆண் மதுப்பிரியர்கள் குவிந்து தமது தேவைகளை நிறைவு செய்துள்ளனர்.

No comments