குற்றப்புலனாய்வு பிரிவு (சிஐடி) மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவு (ரிஐடி) பணிப்பாளர்கள் மற்றும் ஒன்பது மூத்த பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இன்று (22) உடன் அமுலாகும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள
Post a Comment