தண்ணியடித்து அகப்பட்ட கோத்தா அமைச்சர்?


இலங்கையில் பொதுமக்களிற்கு மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் அமைச்சர்கள் மது அருந்தும் புகைப்படங்களை போட்டு அகப்பட்டு கொள்வது தொடர்கின்றது.

ஏற்கனவே கொரோனா தனிமைப்படுத்தல் காலத்தில் மைத்திரி மகன் கொழும்பு விடுதியில் தண்ணியடிக்க அதனை ஊடகவியலாளர்கள் அம்பலப்படுத்தியிருந்தனர்.

தற்போது லக்ஸ்மன் குலகல்ல மது அருந்தும் புகைப்படத்துடன் அகப்பட்டுள்ளார்.

இது பற்றி கருத்து வெளியிட்டுள்ள சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் இதெல்லாம் எங்களுக்கானது, இல்லையா? இந்த மக்கள் கொரோனா என்று அழைக்கப்படுவதை நிறுத்திவிட்டார்களா? இல்லை. நாட்டுக்காக எங்களை நேசிக்கும் மக்கள் .. நாட்டின் முட்டாள்தனமான பொது மக்களை நாட்டின் ஒரு வாடிக்கையாளராக குடிக்க விடாமல் செய்வது மோசமானது. ஆம் மோசமானது. அதிகமான மக்கள் ஒன்று கூடி அந்த இடத்தை குடித்தால் அவர்கள் பைத்தியம் பிடிப்பார்கள். ஐயா இந்த குடிபானம் உங்களுக்கு நல்லது.இந்த தியாகங்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி!

பகவான் புத்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக என தெரிவித்துள்ளார்.


No comments