ஒரு நாளில் 2,108 இறப்புக்கள்; இறந்த உடல்களை தீவில் புதைக்கும் அமெரிக்கா!

கடந்த 24 மணி நேரத்தில் 2,108 கொரோனா வைரஸ் மனித உயிரிழப்புக்களை அமெரிக்கா சந்தித்துள்ளது , இந்த கொரோன வைரஸ் தொடங்கியதிலிருந்து  இது மிக உயர்ந்த தினசரி இறப்பாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அத்தோடு அமெரிக்கவின் மொத்த இறப்பு எண்ணிக்கை 18,777 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், சனிக்கிழமை அமெரிக்காவில் உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையின்படி 501,000 ஆக உயர்ந்ததுள்ளதோடு, உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 102,000 ஐ தாண்டியது.


கொத்துக்கொத்தாக கொரோனவினால் மடியும் அமெரிக்கர்களை நியூயோர்க்கின் ஹார்ட் தீவில் புதைக்கப்படுவதை ரொயிட்டர்ஸ்செய்தி நிறுவனம் படம்பிடித்துள்ளது.

No comments