அம்பாறையில் அமுலான ஊரடங்கு தளர்ந்தது

அம்பாறை - உஹன மற்றும் தமன பகுதிகளில் இன்று (24) அதிகாலை அமுலான ஊரடங்கு சற்றுமுன் தளர்த்தப்பட்டுள்ளது.

வெலிசறை கற்படை முகாமை சேர்ந்த கடற்படை வீரர்கள் விடுமுறையில் குறித்த (தமது) ஊர்களுக்கு திரும்பியிருந்ததன் காரணமாகவே ஊரடங்கு அமுலானது.

இருப்பினும் சில மணி நேரங்களில் காரணம் கூறப்படாமல் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.

No comments