பொது போக்குவரத்துக்கு அனுமதி?

ஏப்ரல் 20ம் திகதி முதல் இருவாரங்களுக்கு அத்தியாவசிய சேவைக்காக மட்டும் பயன்படுத்தும் வகையில் பொதுப் பாேக்குவரத்து அனுமதிக்கப்படவுள்ளது.

இதனை போக்குவரத்துத் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

No comments