வெளிநாட்டில் இருந்து வந்தோருக்கு பரிசோதனை

வெளி நாடுகளில் இருந்து வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும்,

அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு இனிவரும் நாள்களில் பரிசோதனைகள் இடம்பெறும்.

கொழும்பிலிருந்து வருகை தந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.

அவர்களுக்கான பரிசோதனைகள் நிறைவடைந்ததும் இறுதியாக சமூக மட்ட பரிசோதனைகள் நடைபெறும் – என்றார்.

No comments