க.பொ.த (சா/த) முடிவு இன்னும் சற்று நேரத்தில்

இன்று (27) மதியத்துக்கு பின்னர் க.பொ.த (சா/த) பரீட்சை முடிவுகள் வெளியாகும் என்று பரீட்சைகள் ஆணையாளர் சற்றுமுன் அறிவித்துள்ளார்.

No comments