முல்லையில் வெடி பொருட்கள் மீட்பு?

முல்லைத்தீவு - புதுமாத்தளன் பகுதியில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது இரண்டு கைக் குண்டுகள், இரண்டு ஆர்.ஜி.பி தோட்டாக்கள், ஐந்து 60 மில்லி மீற்றர் மோட்டார் தோட்டாக்கள், இரண்டு 81 மில்லி மீற்றர் மோட்டார் தோட்டாக்கள் என்பவையே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

No comments