தாவடியில் 18 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகவில்லை!

கொரோனா (கொவிட்-19) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட யாழ்ப்பாணம் - தாவடியை சேர்ந்த 18 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது இன்று (05) சற்றுமுன் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தாவடியை சேர்ந்த கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய ஒருவரது உறவினர்கள் 18 பேருக்கு நேற்று முன் தினம் (03) கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அவர்களது பரிசோதனை முடிவு இன்று சறறுமுன் வெளியானது.

No comments