பொறுப்புகளைக் கவனிக்கத் தொடங்கினார் பொறிஸ் ஜோன்சன்

பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தனது பொறுப்புக்களை மெது மெதுவாக கவனிக்கத் தொடங்கியுள்ளார் எனவும் அவர் அமைச்சர்களுக்கு
வழிகாட்டுதலைச் செய்யத் தொடங்கியுள்ளார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அவர் வெளியுறவுச் செயலர், போரிஸ் ஜான்சனின் தலைமை ஆலோசகர் டொமினிக் கம்மிங்ஸ், தகவல் தொடர்பு இயக்குனர் லீ கெயின் ஆகியோர் நேரில் சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments