கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த போரிஸ் ஜான்சன் தம்பதிகளுக்கு ஆண்குழந்தை!

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், கேரி சைமண்ட்ஸ் தம்பதிகளுக்கு ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

அண்மையில் இருவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்து  நோய் மிகவும் கடுமையான  நிலையில் ஜான்சன் லண்டன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைபிரிவில் சிகிச்சை பெற்று குணமடைந்து அண்மையில் வீடு திரும்பிய நிலையில்

 தம்பதிகள் இருவரும்  குணமடைந்துள்ளமையால்  ஜான்சன் சமீபத்தில் தனது பணிக்கு  திரும்பியமை குறிப்பிடத்தகது.

No comments