கொரோனா தீவிரத்தால் பிரித்தானிய பிரதமர் தீவிரசிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்!
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா வைரஸ் பிடியில் உள்ள நிலையில் தற்போது உடல்நிலையில் "மோசமடைந்த" பின்னர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்டுள்ளதாக டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது.
பிரதமரின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் தனது மருத்துவக் குழுவின் ஆலோசனையின் பேரில் அவசரசிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், "சிறந்த கவனிப்பை" பெற்று வருவதாகவும் கூறினார்.
பிரதமரின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் தனது மருத்துவக் குழுவின் ஆலோசனையின் பேரில் அவசரசிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், "சிறந்த கவனிப்பை" பெற்று வருவதாகவும் கூறினார்.
Post a Comment