"80 சதவிகிதம்" பயனளிக்கும் கொரோன தடுப்பூசி; ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழப் பேராசிரியர்!

கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி செப்டம்பர் மாதத்திற்குள் தயாராக இருக்கும் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி பேராசிரியர் சாரா கில்பர்ட், டைம்ஸ் பத்திரிகைக்கு  தெரிவித்துள்ளார்.

கில்பெர்ட்டின் குழு உலகளவில் ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபடுபவர்கள்,  அவர் கூறும்போது "80 சதவிகிதம்" தனது குழு உருவாக்கும் தடுப்பூசி பயனுள்ளதாக இருக்கும் என்றும், செப்டம்பர் மாதத்திற்குள் தயாராக இருக்கக்கூடும் என்றும் அவர் கூறினார். ஒரு கொரோனா வைரஸ் தடுப்பூசி 12 முதல் 18 மாதங்கள் ஆகும் என்று விஞ்ஞானிகள் முன்பு கூறியுள்ளமை நினைவூட்டத்தக்கது.

No comments