உலகில் 23,711 பேர் கொரோனாவால் பலி!

உலகத்தில் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23,711 பேர் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரைக்கும்
5,25,609 பேர் வைரஸ் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளனர். 1,23,329 பேர் கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து குணமடைந்துள்ளனர்.

No comments