சஜித் அணியும் ஒப்பமிட்டது?


ஜக்கிய மக்கள் சக்தி கட்சியின் யாழ் மாவட்டப் பிரதான வேட்பாளராக கணேஸ்வரன் வேலாயுதம் இன்று கையெழுத்திட்டுள்ளார்.

சஜித் தரப்பின் முக்கிய வேட்பாளராக யாழ்.தேர்தல் களத்தில் குதித்துள்ள கணேஸ் வேலாயுதத்துடன் உமா பிரகாஸ் உள்ளிட்ட அணியினர் இணைந்துள்ளனர்.

No comments