கால் வாழ்த்துக் கூறி வரவேற்கும் தன்சானியா அதிபர்

ஆபிரிக்க நாடான தன்சானியா நாட்டின் அதிபர் ஜோன் மகுஃபுலி எதிர்க்கட்சி அரசியல்வாதியான மாலிம் சீஃப் ஷெரீப் ஹமாத்தை சந்திக்கும்
போது கால் வாழ்த்துடன் வரவேற்றமை அனைவரையும் ஆச்சரியத்துக்குள் உள்ளாக்கியுள்ளது.
கைகுலுக்குதல், கட்டியணைத்ததல், முத்தமிடுதல், நேருக்கு நேர் வாழ்த்துக் கூறுதல் போன்றவற்றால் கொரொனா வைரல் பரவி வருகின்றது.

கொரோனா வைரஸ் தாெற்றிலிருந்து பாதுகாக்க தான்சானியாவின் அதிபர் ஜோன் மகுஃபுலி எதிர்க்கட்சி அரசியல்வாதி மாலிம் சீஃப் ஷெரீப் ஹமாதைச் சந்தித்த போது கால் வாழ்த்துடன் வரவேற்றுள்ளார்.

தான்சானியா கொரோனா வைரஸ் தொற்றுக்கு எவரும் இதுவரை உள்ளாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments