தாமரை மொட்டு உறுதி?

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுனவின் கூட்டணியான ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணி தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிடும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments