திங்கள் எட்டு மணி நேர விலக்கம்?


தற்போதுள்ள ஊரடங்கு சட்டத்தை திங்கள் காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அவ்வாறு நீக்கப்படும் ஊரடங்கு சட்டம் மீண்டும் அன்று மதியம் 2 மணி தொடக்கம் மறுநாள் 6 வரை நடைமுறையில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தமது அன்றாட தேவைகளை நிறைவு செய்ய ஏதுவாக குறித்த நேரம் ஊரடங்கு விலக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments