சஜித் கூட்டணி அலுவலகம் திறப்பு

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைமை அலுவலகம் இன்று (09) கொழும்பு - எதுல்கோட்டையில் கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாசவினால் திறந்துவைக்கப்பட்டது.


No comments