டெலோவில் மயூரன்?


தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் வன்னியில் ரெலோ சார்பாக போட்டியிடவுள்ள மூன்றாவது வேட்பாளர் பெயர் மர்மமாக இருந்த நிலையில்  தற்போது செந்தில்நாதன் மயூரன் (வயது 35) களமிறக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினராக இருந்த மயூரன் வவுனியாவில் மக்கள் செல்வாக்கு மிக்க நபராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். 

No comments