தொடங்கியது துன்பியல்:யாழில் 2பேர்?


யாழ்ப்பாணத்தில் இரண்டு கொரோனா நோயாளிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

பாஸ்டருடன் தொடர்புபட்டவர்களிற்கே கொரோனா தாக்கம் இருந்ததை தற்போது யாழ்.போதனாவைத்தியசாலை பணிப்பாளர் கசியவிட்டுள்ளார். 

பாஸ்டரிற்கான தொற்று உறுதியானதையடுத்து மறைத்து வைக்கபட்டிருந்த அறிக்கைகள் வெளியிடப்பட்டிருக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments