ஐதேக இரண்டாகியது? சஜித் சின்னம் இதோ

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அரசியல் கூட்டணி தீர்மானித்துள்ளது என்று அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு அணிகள் இந்த தேர்தலில் போட்டியிடு் வாய்ப்பு உருவாகியுள்ளது.

No comments