பெரியமுல்ல கொலை; இதுவரை எழுவர் கைது

நீர்கொழும்பு - பெரியமுல்ல படுகொலை சம்பவம் தொடர்பில் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த அறுவரும் சட்டத்தரணி ஊடாக சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளர்.

இதன்படி இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments