நேரெதிரே மோதிய மோ.சைக்கிள்கள்; பலர் காயம்

யாழ்ப்பாணம் - அச்சுவேலி, ஆவரங்கால் பகுதியில் இன்று (09) இரவு 7 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்திலேயே இவ்வாறு மூவர் படுகாயமடைந்தர்.

இதன்போது கதிரிப்பாய் சேர்ந்த இளைஞர்கள் இருவர் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

No comments