முண்டியடித்த மக்கள்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நடைமுறையில் இருந்த ஊரடங்குச் சட்டம் இன்று (26) தளர்த்தபட்டபோது மலையகத்தில் காணப்படும் பெரும்பாலான நகரங்களில் மக்கள் முண்டியடித்து பொருட் கொள்வனவில் ஈடுபட்டனர்.

No comments