இலங்கையில் மூன்று?


இலங்கையில் கொரானோ தாக்கம் மூன்றாக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில்,  பொலன்னறுவை வைத்தியசாலையில் இருவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, வைத்தியசாலையின் பணிப்பாளர் கூறியுள்ளார்.
கந்தக்காடு கொரோனா தடுப்பு முகாம் இருந்தவர் ஒருவருக்கும் சேமாவதிக்கு யாத்திரைக்குச் சென்ற ஒருவருக்குமே, இவ்வாறு கொரோன வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments