களுபோவில நோயாளர் விடுதி மூடல்!

கொழும்பு - களுபோவிலை வைத்திய சாலையின் வார்ட் இலக்கம் ஐந்து மற்றும் ஒன்பது ஆகியன நேற்று (30) மூடப்பட்டுள்ளது.

வார்ட் இலக்கம் ஐந்தில் சிகிச்சை பெற்ற ஒருவர் கொரோனா நோயாளியாக அடையாளம் காணப்பட்டதால் குறித்த நோயாளர் விடுதி மற்றும் எதிரே உள்ள ஒன்பாதம் விடுதியும் மூடப்பட்டது.

இதனால் குறித்த விடுதிகளில் தங்கிய 15 நோயாளர்களும் 20 ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

No comments