முன்னுதாரணமான முல்லைதீவு வற்றாப்பளை அம்மன்!


வடகிழக்கில் இந்து ஆலயங்கள் கோபுரம் கட்டவும் திருவிழா நடத்தவும் தான் பொருத்தமானவை என்ற பிரச்சாரத்தை தாண்டி வற்றாப்பளை கண்ணகி
அம்மன் ஆலயத்தினரின் மனிதாபிமான நிவாரண பணி இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் பசித்திருக்க நாங்கள் பொறுத்திருக்க மாட்டோம் என்ற கோசத்துடன் இன்று முன்னுதாரணமாக கண்ணகி அம்மன் ஆலயத்தினரின் மனிதாபிமான நிவாரண பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

டிராக்டர் இழுவை இயந்திரம் மூலம் நிவாரணப்பொருட்கள் மக்கள் குடியிருப்பு பகுதிகளிற்கு எடுத்து சென்று விநியோகிக்கப்பட்டுள்ளது.

No comments