குறைந்தது கூடியது!

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் இருவர் இன்று (30) மதியம் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதன்படி வைரஸ் தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 122 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் இப்போது கொரோனா தொற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 106 ஆக குறைந்துள்ளது.

No comments