இதுவரை 95 பேர்

கொரோனா (கொவிட்-19) வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரை இலங்கையில் 97 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் சீனப் பெண் உட்பட இருவர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 95 ஆக காணப்படுகின்றது.

இதேவேளை கொழும்பு மாவட்டத்தில் 21 பேரும், களுத்துறையில் 13 பேரும் அதிகமாக அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments