இலங்கை பெண் மீண்டார்

இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருந்த இலங்கைப் பெண் குணமடைந்துள்ளார்.

இதனையடுத்து அவர் வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதனை இலங்கைக்கான தூதரகம் அறிவித்துள்ளது.

No comments