கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு முதல் பலியான வயோதிபர்

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி 70 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என கனேடிய சுகாதார
அமைச்சர் அட்ரியன் டிக்ஸ் தெரிவித்தார்.

உயிரிழந்தவர் வடக்கு வன்கூவரில் அமைந்துள்ள மூதாளர் பாராமரிப்பு இல்லத்திலேயே நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.

கனடாவில் இதுவரை 71 பேர் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளனர் என ஏ.எவ்.பி செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

No comments