பெல்ஜியத்தில் கொரோனாவுக்கு 69 பேர் பலி!

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இன்று வெள்ளிக்கிழமை  மதியம் வரை பெல்ஜியத்தில் மட்டும் 69 பேர் பலியாகியுள்ளனர். இதேநேரம் 1,049 மேற்பட்டோருக்கு
தொற்று நோய்க்கு ஏற்பட்டுள்ளமை கண்டடிறியப்பட்டுள்ளது.

பெல்ஜியத்தில் இதுவரையில் 289 பேர் கொரோனா தொற்று நோய்க்குப் உள்ளாகிப் பலியாகியுள்ளனர். 7,284 பேர் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளனர். 858 பேர் குணமடைந்துள்ளனர்.

No comments