"அது இல்லையென்றால்" கைது செய்யப்படுவீர்!

ஊரடங்கு அமுலில் இருக்கும் போது ஊடரங்கு அனுமதி அல்லது ஆவணங்கள் இனிறி வெளியில் சுற்றித் திரிவோர் பிடியாணை இன்றி கைது செய்யப்படுவார்கள் என்று பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

No comments