தனிமைப்படுத்தலை தவிர்ப்போரை புலனாய்வு பிரிவு பிடிக்கும்?

இத்தாலியில் இருந்து மார்ச் 1-9 வரையான காலப்பகுதியில் நாட்டுக்கு திரும்பிய தனிமைப்படுத்தலுக்கு உட்படாதவர்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

மேலும்,

தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை தவிர்ப்போரை கண்டறிய இராணுவ புலனாய்வு பிரிவு பயன்படுத்தப்படும் என்றும் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

No comments