வெறிச்சோடிய கட்டுநாயக்க?


கொரோனோ பயத்தில் யாழ்ப்பாணம் விமான நிலையம் இழுத்து மூடப்பட்டுள்ள நிலையில் கொழும்பு சர்வதேச விமான நிலையமோன இலையான் கலைக்க தொடங்கியுள்ளது.

வெறிச்சோடிப்போயுள்ள சர்வதேச விமான நிலையம் இலங்கை அரசிற்கு நாள் தோறும் மில்லியன் கணக்கில் வருவாயினை ஈட்டித்தந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments